M.N.F.Rinosa - Kanukattiya
முழு உலகத்தையும் பேய் கோலமாய் ஆட்டி!!!!
பல உயிர்களை பறித்து!!!
சமூகம் முழுவதும் அழிவையும் ஏற்படுத்தி!!!
எல்லோர் மனதிலும் மரண பயத்தை விதித்து!!!

சோதனை மேல் சோதனையாய்  ஈமானை எம்மில் பலப்படுத்தி!!!
அல்லாஹ்வின் பக்கம் பிராத்தனையில் திரும்பச் செய்துள்ளது!!!

ஒவ்வொரு சோதனையிலும் அத்தாட்சிகளை வைத்துள்ளான்  என் இறைவன்...!!!
எவரும் இதனை தேடியரிவதில்லை.....

இதோ!!! இந்த பிஞ்சிப்பாலகனே நம் ஒவ்வொருவருக்கும் பெறும் படிப்பினை!!!

      ~இவ்வண்ணம் Allah's queen Rino~